தமிழராகிய நாம்
புது ஆண்டிற்கு 60-வருட ( 1. பிரபவ முதல் 60. அட்சய வரை ) சுழற்சியை பயன்படுத்துகிறோம். இதையே சீனர்களும்,
ஜப்பானியர்களும் ( now outdated, though ) பின்பற்றுகின்றனர்.
நம்முடைய கிழமைகளுக்கும்
மற்றவர்களுக்கும் இடையே இது வரை அறியப்படாத தொப்புள்கொடி உறவுகள் உள்ளன.
Ex ::::: ஞாயிறு
கிழமை – Sunday ( English ) - dies Sōlis
( Latin ) - hêméra Hêlíou ( Old
Greek ) – nichiyobi ( Japanese ). எல்லாமே சூரியனைக் குறிக்கும்.
Ex :::: திங்கள் கிழமை
– Monday ( English ) - dies Lūnae
( Latin ) - hêméra Selếnês ( Old Greek )
– getsuyobi ( Japanese ). எல்லாமே சந்திரனைக் குறிக்கும்.
தமிழில் இருந்துதான் இவை வந்தனவா ? இல்லை நாம் அவர்களை பின்பற்றுகிறோமா ?
No comments:
Post a Comment