பிராமணர்கள்
வீட்டு வழக்குச்சொற்களில் சில..
ஆத்துல
( வீட்டில ) – இது அகம் என்ற தூய தமிழ்ச் சொல்லின் திரிபே .அகத்துல ( திரும்பத் திரும்பச் சொல்லி பாருங்கள் ) -> ஆத்துல.
ஆம்படையான்
( வீட்டுக்காரன் – Husband ) - இது அகம் உடையான் ( Husband ) என்ற தூய தமிழ்ச் சொல்லே.
அகமுடையான் -> ஆம்படையான்
நாத்தனார்
( sister-in-law ) – இது நா-துணை ( பேச்சுத் துணை or சொல் துணை ) ஆனவர்
என்பதின் திரிபே..நா-துணை-ஆர் -> நாத்தனார்.
இது
போலவே மாட்டுப்பொண்ணு.
நாகரிக
மேம்பாட்டில், வாழ்க்கையுடன் மிக நெருக்கமான சொற்களை தமிழில் கொண்டவர்கள் , தங்களை
ஆரியராக சொல்வதில் ஒரே ஒரு உண்மை மட்டுமே இருக்க முடியும்,
தமிழே
ஆர்யம், தமிழனே ஆரியன்.
மற்ற
எல்லாமே, அறிஞர் அண்ணா சொல்படி, ஆரிய மாயை.
No comments:
Post a Comment