பார்ஸி
– ரிக் வேதம் – சுடலை ( சுடர் ) மாடன் , இவர்களுக்கான பொதுமை என்ன ?
பார்ஸிக்கள்
சொராஸ்டிரிய மதத்தை பின்பற்றுகிறவர்கள். டாடா, கோத்ரேஜ், வாடியா ( Bombay Dyeing )
இந்த வகுப்பினர்.
ரிக்
முதல் வேத வழிபாட்டு சாசனம்.பொதுவாக பிராமணர்களுடையது என எண்ணம்.
சுடலை
ஆதி தமிழ் வழிபாடு.
இவை
எல்லாமே அக்னியை ( தீ ) தெய்வமாக கொண்டன. ஒவ்வொரு சுடலையும் ஒரு வேத அத்தியாயமே.
அக்னி,
இந்திரா, பிரம்மா, இரட்டையரான அஸ்வினி குமாரர்கள் எல்லாமே சுடலை, சுடலைதான்.
No comments:
Post a Comment