Sunday, 2 March 2014

நமது பாரம்பரியங்கள்- உரல்


நெல் குத்த, மாவு இடிக்க உதவுவது – உரல் மற்றும் உலக்கை.
இன்று காலை BBC-ல் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். இதை மாதிரியே ஒன்றை Malawi ( கிழக்கு ஆப்பிரிக்கா ) பழங்குடிகளும் உபயோகிக்கிறார்கள்.
தமிழர்
ஆப்பிரிக்கா





No comments:

Post a Comment