ஆரியமா, திராவிடமா? எது வென்றது?
திராவிட (தமிழ்) கடவுள்கள் கண்ணன் ( கிருஷ்ணா ), சிவனார், மாரி அம்மன் மற்றும் பலர். அனைவரும் கருப்பு , நீல நிறத்தினர். நீலம் என்பது கருப்பு நிறத்தின் உச்சமே. ஆரியர்கள் வெள்ளை நிறத்தினர் ( எனக்கு இதில் உடன்பாடு இல்லை எனினும், பொதுவான ஒரு அபிப்ராயம் ). அவரின் கடவுள்கள் இந்திரன், பிரம்மா, அக்னி, வருணன் என பலர். இவர்கள் வெள்ளை நிறத்தவராகத்தான் இருக்க வேண்டும்.
தற்சமயம் இந்தியர்களாகிய நாம் சிவன்,விஷ்ணு (கண்ணன் ,கிருஷ்ணா ) போன்ற கடவுள்களைத் தான் வணங்குகிறோம். இவர்கள் அனைவரும் கருமை நிறம் கொண்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். திராவிடர்கள் ஆகிய நாம் தான் ஆரியர்களை வென்று உள்ளோம்.
Silapathikaram starts with prayers to Moon ( Chandra ), Sun ( Surya ), Rain ( Varuna ).I am putting the verses from Silapathikaram below, does that mean, Dravidians ( Tamils ) are the progenitors of Aryans ?
திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண்
குடைபோன்றிவ்வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ,ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் , மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்
Also Manimekalai has mention about the festival of Indra. It mentions that the great Poompuhar city has been deluged because the Pandyan king did not celebrate the Indra festival. So even before that time ( which is unknown, may be about 10000 BC ) Tamils were celebrating the festival of Indra who was the main God of Vedas.
Does that mean Vedas and Tamils have had same gods ?
Does that mean Tamils are Aryans ?
No comments:
Post a Comment